“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!” | Kid toy maker with love and Humanity - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2018)

“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

‘‘என் ஃப்ரெண்ட்ஸுக்கு பொம்மைன்னா ரொம்பப் பிடிக்கும். எனக்கோ அந்தப் பொம்மையைச் செய்யப் பிடிக்கும்'' என்கிற இஷானா, படிப்பது நான்காம் வகுப்பு.

டெடி பியர், மிக்கி மவுஸ் என விதவிதமான சாஃப்ட் டாய்ஸ் செய்து, புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளைச் சந்தித்து பரிசாக அளிக்கிறார் இஷானா.