சுட்டி டூடுல் - போட்டி! | Chutti Doodle Contest - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

சுட்டி டூடுல் - போட்டி!

சென்ற இதழில் இடம்பெற்ற ‘இயற்கை தினம்’ என்ற தலைப்புக்கு ஏற்ப வரைந்து அனுப்பிய, சுட்டி - டூடுல் போட்டியின் வெற்றியாளர்கள் இவர்கள். முதல் பரிசு பெறும் சுட்டி - டூடுல் இந்த இதழ் அட்டையை அலங்கரிக்கிறது. இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும், சிறந்ததாகத் தேர்வானதில் சில சுட்டி - டூடுல்கள் இங்கே பிரசுரமாகியுள்ளன. வாழ்த்துகள் சுட்டி நண்பர்களே!

இனி, அடுத்த சுட்டி - டூடுல் போட்டிக்கு ரெடியா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close