சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10 | Funny Historical events - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ரீவைண்டு

தொப்பியால் நடந்த கலாட்டா!

அவர் பெயர் ஜான் ஹெதெரிங்டன். பிரிட்டனைச் சேர்ந்தவர். அங்கே, துணிகள் தைக்கத் தேவையான பட்டன், ஊசி, ரிப்பன் போன்ற பொருள்களை வியாபாரம் செய்து வந்தார். ஜான், தான் அணிவதற்கென பட்டுத்துணியால் பளபளவென ஒளிரும்படி நல்ல உயரமான வட்டத் தொப்பி (Top Hat) ஒன்றைத் தயாரித்தார். அதுவரை அப்படிப்பட்ட உயரமான தொப்பி யாரிடமும் கிடையாது. யாரும் பார்த்ததும் கிடையாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close