ரயிலில் ஓர் வகுப்பறை! | Government School Painted As Train - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

ரயிலில் ஓர் வகுப்பறை!

ல்கன்கிரி, ஒடிசா மாநிலத்தில் இருக்கும் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒதுக்குபுற கிராமம்தான், சித்ரகொண்டா (Chitrakonda).  ரயில் போக்குவரத்தே இல்லாத இந்த ஊருக்கு, மற்ற போக்குவரத்துகளும்கூடச் சரிவர கிடையாது.

இந்தக் கிராமத்தில்,  அரசுப் பள்ளி  ஒன்று இருக்கிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்துவருகிறார்கள். மாணவர்கள் ஒரு முறைகூட ரயிலை நேரில் கண்டது கிடையாது.  டி.வி, சினிமாக்களில் பார்த்ததோடு சரி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close