நூலகத்தில் பள்ளி! | Built a Library for Govt School Students - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

நூலகத்தில் பள்ளி!

கற்றல்

ள்ளிகளில் நூலகம் உண்டு. ஆனால், நூலகத்துக்குள் பள்ளிக்கூடத்தைக் கொண்டுவந்து, கற்றலில் குறைபாடுடைய மாணவர்களையும், தக்க கல்விபெற இயலாதவர்களையும் முன்னேற்றும் முயற்சியின் தொடக்கமாக, நூலகத்துக்கு இரண்டு கம்ப்யூட்டர்கள், 700 புத்தகங்கள் வீதம் இரண்டு நூலகங்களுக்கு வழங்கியுள்ளார், சென்னை ‘சம்ஸ்கிரியா’ அறக்கட்டளையின் நிறுவனர் சந்தியா ஜெய்சந்திரன். இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளி மாணவர்களின் கற்றல் நிலையை ஆய்வுசெய்து, அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் இன்றைய நவீன கல்வி வாய்ப்பைப் பெறும் வகையில், கடந்த செப்டம்பர் 23 அன்று  காலை திருவான்மியூர் மற்றும் கே.கே.நகரில் உள்ள அரசுப் பொது நூலகங்களில் கற்றல் வகுப்பைத் தொடங்கியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close