ஃபின்லாந்து செல்லும் சுட்டி ஸ்டார்! | Educational Tours Abroad for Government School Students - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

ஃபின்லாந்து செல்லும் சுட்டி ஸ்டார்!

ரசுப் பள்ளியில் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்களை, வெளிநாட்டுக்குக் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்தத் திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டில் சுட்டி ஸ்டாராக இருந்த க.பாலமுருகன் தேர்வாகி  உள்ளார். 

பயணத்துக்கான முன்னேற்பாடுகளில் இருந்த   பாலமுருகனிடம் பேசினோம், ``நான், இப்போது சென்னை ஆவிச்சி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறேன். 10-ம் வகுப்பு வரை குன்றத்தூருக்கு அருகில் சிறுகளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கு ஆசிரியை லட்சுமி, அறிவியல் கண்காட்சிகளில் நான், ஆர்வத்துடன் பங்குபெறுவதற்கு ஊக்கம் கொடுத்தார்.

[X] Close

[X] Close