“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை

பேட்டி

நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பிய `சந்திரயான் திட்ட இயக்குநர்’ மயில்சாமி அண்ணாதுரை, சமீபத்தில் தேவகோட்டையில் உள்ள, சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி,  விண்வெளித் துறை குறித்துப் பேசி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

``நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உங்களில் ஒருவனாக, உங்களைப்போல இதே சூழ்நிலையில் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது, இரண்டு ரூபாய் பென்சில் பரிசாக வாங்கியதும், என் அப்பா அடுத்தது என்ன? என்ற கேள்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. பென்சிலில் ஆரம்பித்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றதற்கு பிறரிடம் நான் கேட்ட கேள்விகளும், பிறர் என்னிடம் கேட்ட கேள்விகளுமே எனது வளர்ச்சிக்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்