உலகைக் காட்டும் உலகம்!

விசிட்

ள்ளி லேப்களில் குளோப் (Globe) பார்த்திருப்பீர்கள், பொருள்காட்சிகளில் அதைவிட பெரிய குளோப்-ஐ கண்டிருப்பீர்கள். ஆனால் இந்த குளோப், எல்லாவற்றையும்விட ஸ்பெஷல். இந்த குளோபின் உள்ளேயே நடந்துபோகலாம். உலக நாடுகளின் வரைபடங்களை நெருக்கமாகவும், தெளிவாகக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பிரமாண்ட குளோப் எங்கிருக்கிறது... இதன் விசேஷம் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாமா ஃப்ரெண்ட்ஸ்...

அமெரிக்க மாகாணம் மாசசூசெட்ஸ் (Massachusetts) தலை நகர் பாஸ்டனில் அமைந்திருக்கிறது, ‘முப்பேரியம்’ என்று அழைக்கப்படும் இந்த பிரமாண்ட குளோப். இதுபோல உலகில் எங்கேயும் காணமுடியாது. 30 அடி உயரம் கொண்ட இந்த குளோப், வெண்கலம் மற்றும் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick