உலகம்

மிட்டாய் மியூசியம்!

அமெரிக்காவில், ‘கேண்டிடோஃபியா’ (Candytopia) என்ற பெயரில் 16,000 சதுர அடியில் அருகாட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகள் அனைத்தும் மிட்டாய்களால் செய்யப்பட்டவை.  குழந்தைகளை மிகவும் கவர்ந்திழுக்கும் இந்த மிட்டாய் அருங்காட்சியகத்தைக் காண நுழைவுச் சீட்டுகள் இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது. 4 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு நுழைவுச் சீட்டு கிடையாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick