இந்தியா

ஆதரிப்போம் சூரிய சக்தி மின்சாரம்!

``உலகம் முழுக்க மாற்று எரிபொருள் முயற்சிகள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. இனிமேலும் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவற்றை நம்பியிருக்காமல், சூரிய ஒளி, காற்று போன்றவற்றைப் பயன்படுத்தி நமக்கான ஆற்றலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்’’ என்கிறார்கள் நிபுணர்கள். அரசாங்கமும் தனியார் அமைப்புகளும் இதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், இந்தியாவில் சூரிய ஒளி ஆற்றல் திட்டங்கள் நல்ல பலன் தரவில்லை. மக்கள் ஏனோ இவற்றை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick