சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 11 | Funny Historical events - Chutti Vikatan | சுட்டி விகடன்

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரீவைண்டு

பூனை உளவாளிகள்!

அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ, 1960-களில் சோவியத் அரசை உளவு பார்க்க, புதிய உளவாளிகளைத் தயார்செய்தது. விலங்கு மருத்துவர்கள் மூலமாக பூனைகளின் உடலில் மறைவாக சிறிய மைக்ரோபோன், ரேடியோ டிரான்ஸ்மீட்டர் போன்றவை பொருத்தப்பட்டன. அவற்றின் புசுபுசு முடி கொண்ட உடலில் வயர்கள் மறைத்து வைக்கப்பட்டன. மாஸ்கோ நகரத்துக்குள் இந்தப் பூனைகளை அனுப்பி, அவற்றின்மூலம் உளவுபார்க்கும், தகவல்களைச் சேகரிக்கும் இந்தத் ஆபரேஷனுக்கு Acoustic Kitty என்று பெயரிடப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick