உலகம்

652 ஃபேஸ்புக் ஐடிகள் அவுட்!

அமெரிக்கத் தேர்தலின் போது தவறான செயல்டுபாகளை மேற்கொண்ட மற்றும் போலி பிரசாரங்களை பரப்பிய 652 ஃபேஸ்புக் கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்தக் கணக்குகள் ரஷ்யா மற்றும் இரான் நாட்டைச் சேர்ந்தவை என்றும் கூறியுள்ளது. இதில் 1.5 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட பக்கங்களும் உள்ளன என்று தெரிவித்துள்ளது. தேர்தல் சர்ச்சைக்குப் பிறகு ஃபேஸ்புக் எடுத்திருக்கும் மிகப்பெரிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick