தமிழ்நாடு | Tamilnadu Latest News - Chutti Vikata | சுட்டி விகடன்

தமிழ்நாடு

ஜெ.ரவி

10 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டது வைகை அணை

தென்மேற்கு பருவமழை எதிரொலியாக வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து, 10 ஆண்டுகளுக்குப் பின் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாலும் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2008-க்குப் பின் அணை திறக்கப் படவில்லை. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick