சுட்டி டூடுல் - போட்டி!

வாவ்... சென்ற இதழில் அறிவித்த ‘ஆசிரியர் தினம்’ என்ற தலைப்புக்கு ஏற்ப நீங்கள் வரைந்து அனுப்பிய சுட்டி - டூடுல் வெற்றியாளர்கள் இவர்கள். முதல் பரிசு பெறும் டூடுல் இந்த இதழ் அட்டையை அலங்கரிக்கிறது. இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு தவிர, சிறந்ததாகத் தேர்வானதில் சில இங்கே பிரசுரமாகியுள்ளன. வாழ்த்துகள் சுட்டி நண்பர்களே!

இனி, அடுத்த சுட்டி - டூடுல் போட்டிக்கு ரெடியா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்