ஈஸி இயரிங்!

க்ராஃப்ட்

தேவையான பொருள்கள்:

ஃபோர்ம் போர்டு (சதுர வடிவில்) - 2, லிக்யூடு எம்பிராய்டரிங் லைனர் ( liquid embroidery) - சிவப்பு மற்றும் வெள்ளை, அக்ரலிக் (கறுப்பு வண்ணம்) - 1, பிரஷ், வளையம் - 2,  ஹூக் - 2, ப்ளையர் - 1 (ஹூக்கை டைட் செய்யும் கருவி)

செய்முறை:

ஸ்டெப் 1: சதுர வடிவ ஃபோர்ம் போர்டின் நான்கு பக்கங்களிலும், அக்ரலிக் வண்ணத்தைப் பூசவும்.

ஸ்டெப் 2: ஓர் ஓரத்தில் ஊசியினால் சிறு துளை ஒன்று போடவும்.

ஸ்டெப் 3: காய்ந்ததும், வெள்ளை நிற லிக்யூடு எம்பிராய்டரிங் லைனரால் ஃபோர்ம் போர்டில் வரையவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick