டேலண்ட் சுட்டீஸ்! | Talentia 2018 Competition for Children - Chutti Vikatan | சுட்டி விகடன்

டேலண்ட் சுட்டீஸ்!

ஆக்டிவிட்டி

சென்னை காமராஜர் அரங்கத்தின் வெளி வாசல் வரை, மழலைகளின் உற்சாக சத்தம் கேட்டது. உள்ளே நுழைந்து பார்த்தால், குழந்தைகளுக்கான ஒரு தனி கிரகத்துக்குள் நுழைந்துவிட்டோமோ என்று தோன்றியது.       அங்கே, ஐந்து முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்காக பிரைன்கார்வ் (BrainCarve) என்கிற நிறுவனம், TALENTIA’18  என்ற போட்டியை நடத்திக்கொண்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick