கண்ணா நீ இங்கே..!

அவதாரம்

வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளி, மேல் அயனம்பாக்கத்தில்  கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் 500-க்கும் மேற்பட்ட சுட்டிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick