இந்தோனேசியாவில் சாதித்த இந்தியர்கள்! - ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018

விளையாட்டு

ந்தோனேஷியாவின் பலேம்பாங் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 15 தங்கம் உட்பட, 69 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது இந்தியா. தடகளம், பேட்மின்டன், துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம் எனப் பல்வேறு விளையாட்டுகளில் முத்திரை பதித்தனர் நம் வீரர்கள். 16 நாள்கள் நடந்த இந்தத் திருவிழாவின் ஸ்பெஷல் அப்டேட்ஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick