சூப்பர் ஹீரோஸ் - புத்தக நாயகர் போலன் சர்கார் | Polan Sarkar Biography - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

சூப்பர் ஹீரோஸ் - புத்தக நாயகர் போலன் சர்கார்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘உங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறது. கட்டுப்பாட்டுக்குள் வைக்க தினமும் சில கிலோமீட்டர் நடக்க வேண்டும்’ என்றார் மருத்துவர்.

‘‘மிகவும் வசதியாகப் போய்விட்டது’’ என்றபடி உற்சாகமானார் போலன் சர்கார். அவருக்குள் ஒரு திட்டம் உருவாகியிருந்தது. என்ன திட்டம்? யார் இவர்?

1921ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் (ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த இந்தியா) பிறந்தவர், போலன் சர்கார். ஏழ்மை நிறைந்த குடும்பம். ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்துபோனார். சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை. சர்காரின் தாய், பிள்ளைகளுடன் ராஜசாகி நகரத்துக்குக் குடிபெயர்ந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க