இசை நாயகன் லிடியன்! - நேற்று... இன்று... நாளை... | Piano special Lydian talks about ‘The World’s Best’ - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

இசை நாயகன் லிடியன்! - நேற்று... இன்று... நாளை...

ட்டுமொத்த இசை உலகையும் திரும்பிப் பார்க்கவைத்து, கடந்த பல நாள்களாகப் பேசப்படுபவர், 13 வயது லிடியன் நாதஸ்வரம். உலகளவில் நடைபெற்ற ‘தி வேல்ர்ட்'ஸ் பெஸ்ட்' (The World's Best) என்ற நிகழ்வில்,  தன் பியனோ இசைத் திறமையால் டைட்டில் வென்று, சர்வதேச அரங்கில் மிளிர்ந்தவர். அவரது நேற்று... இன்று... நாளை பற்றி அவரே சொல்கிறார்.