சுட்டி ஸ்டார் நியூஸ் | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

சுட்டி ஸ்டார் நியூஸ்

சிவக்கும் பொன்வண்டு

பொ
ன் ஆமை வண்டு எனப்படுபவை, வட அமெரிக்காவில் உள்ளன. இதனுடன் நெருங்கிய தொடர்புடைய பொன்வண்டு, இந்தியாவிலும் உள்ளன. பொன் நிறத்தில், ஆமையின் ஓடு போன்று காணப்படும். இந்த வண்டு அடிக்கடி தனது நிறத்தை சிவப்பாகவும் மாற்றிக்கொள்ளூம். கோபம் அடையும்போதும் எதிரிகளை பயமுறுத்தவும் இப்படி நிறம் மாறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க