கானகச் சக்கரவர்த்தி | Exclusive information about Elephant - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

கானகச் சக்கரவர்த்தி

●பல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ‘மூன்தெரியம்’ எனப்பட்ட பன்றி போன்ற உருவத்தில் இருந்தன. பிறகு, மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, ‘மாமூத்’ இனங்கள் இருந்தன. அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சிபெற்று தற்போதைய உருவத்தை அடைந்தன.

●ஆசிய யானைகள் 11 அடி உயரம்கொண்டவை. ஆப்பிரிக்கா யானைகள் 13 அடி உயரம். ஆப்பிரிக்கா யானைகளில் ஆண், பெண் இரண்டுக்கும் தந்தம் இருக்கும்.

●பெண் யானைகள் 15-20 வயதில் ஆரம்பித்து 55 வயது வரை குட்டிகள் போடும். தனது வாழ்நாளில் 8-12 குட்டிகளை ஈன்றெடுக்கும்.