அடடா எறும்புகள் | Interesting information about Ants - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

அடடா எறும்புகள்

ஹைமெனோப்தெரா (Hymenoptera) என்ற வகையைச் சேர்ந்த பூச்சிகளே, எறும்புகள். உலகளவில் 90 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் வகை எறும்புகள் வாழ்கின்றன. அவற்றில், 57 குடும்பங்களைச் சேர்ந்த 8,000 வகை எறும்புகள் இந்தியாவில் வாழ்கின்றன. அவற்றில் நான்கு...