சம்மர் கூல் | Summer tips for Kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

சம்மர் கூல்

தகவல் உதவி: பொதுநல மருத்துவர் அருணாசலம்

லீவு மட்டுமா உச்சத்தில் இருக்கு; வெயிலும்தான். விளையாடப் போகாமல் ஒரேயடியா உட்கார்ந்திருக்கவும் முடியாது. விளையாடவும் போகணும். வெயிலால் ஏற்படும் பிரச்னையிலிருந்தும் தப்பிக்கணும். என்ன செய்யலாம்? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

நீங்க எப்படி பீல் பண்றீங்க