விண்வெளி உண்மைகள்! | Interesting facts about Space - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

விண்வெளி உண்மைகள்!

ரிஃபாத் ஷாருக்

விண்வெளி துறையில் நாளுக்கு நாள் பல சாதனைகள் நடந்துவருகின்றன. அதேநேரம், விண்வெளி பற்றி சில தவறான செய்திகளும் உலாவுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், வேறு துறையில் சிறந்தவர்களும் இந்தத் தவறான தகவல்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதன் உண்மையுடன் சில சுவாரஸ்யமான தகவல்களையும் அறிந்துகொள்வோம் வாருங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க