செவ்வாய்க்கிழமையில் தேர்தல்! | Every Election Tuesday in America - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

செவ்வாய்க்கிழமையில் தேர்தல்!

மெரிக்காவில் நடக்கும் தேர்தலின் வாக்குப்பதிவு எப்போதும் செவ்வாய்க்கிழமையில் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது ஏன்? அமெரிக்கப் புரட்சி போராட்டத்தின்போது, அமெரிக்கா விவசாய நாடாக இருந்தது. விடுதலையானதும் அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது, ‘நவம்பர் முதல் வாரத்தில், முதல்  செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்த வேண்டும்’ என்று அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை