அன்னப்பறவையுடன் ஒரு பயணம்! | Travel with Swan - Kids story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

அன்னப்பறவையுடன் ஒரு பயணம்!

இராம.பூர்விதா

மித்ரா வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்தால், வீட்டின் பின்பக்கம் ஒரு குளம் தெரியும். அங்கே வரும் பறவைகள், சின்னச் சின்ன உயிர்களைப் பார்ப்பது என்றால், மித்ராவுக்கு மிகவும் பிடிக்கும். அன்று காலை சீக்கிரமே எழுந்துவிட்டாள். ஜன்னல் அருகே வந்து பார்த்தபோது ஆச்சர்யம். இதுவரை செய்தியாக மட்டுமே கேள்விப்பட்டிருந்த அழகிய அன்னப்பறவை ஒன்று, குளத்தைச்     சுற்றிச் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தது. அதன் கழுத்தில் ஐபேட் இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க