கடலிலே பயணம்! | Navy ship Travel - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

கடலிலே பயணம்!

குழந்தையும் சிரிப்பும் போல கடலும் அலையும்!

ரசித்துக்கொண்டே இருக்கலாம்... நம்மை பிரமாண்டப்படுத்திக்கொண்டே இருக்கும். கரைலிருந்து பார்த்தாலே வியக்கவைக்கும் கடலில், ஒரு பயணம் போனால்? அப்படி  ஓர் அனுபவத்தில் சுட்டி விகடனின் சீனியர் சுட்டி ஸ்டார் யாழ் அரசியும் அவருடன் சென்னை மாநகராட்சி அரசு மே.நி.பள்ளி, மடுவின்கரை யில் படிக்கும் சுட்டிகளும் பங்கேற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க