விராட் கோலி | Interesting facts about Virat Kohli - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

விராட் கோலி

1988 நவம்பர் 5-ம் தேதி, டில்லியில் பிறந்தார் விராட் கோலி. இவரது தந்தை பிரேம் கோலி, ஒரு வழக்கறிஞர். தாயார் சரோஜ் கோலி. அக்கா, அண்ணா என கோலிக்கு உடன் பிறந்தவர்கள் இருவர். 3 வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம். தந்தை பந்துவீச, பிளாஸ்டிக் பேட் மூலம் விளையாடியதே விராட்டின் முதல் கிரிக்கெட் அனுபவம்.