சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால் | Rosalia Mashale social service - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்

ப்போதுதான் காயெலிட்ஸா (Khayelitsha) என்ற தென்னாப்பிரிக்க நகரத்துக்குப் புதிதாகக் குடி வந்திருந்தார், ரோஸலியா மாஷால் என்ற ரோஸி. தொடக்கப் பள்ளி ஆசிரியரான அவருக்கு அங்கே கண்ட காட்சிகள் மனதை பாதித்தன.

1989-ம் ஆண்டு... அங்கே பசித்த வயிறுடன் கறுப்பினக் குழந்தைகள் நகரத்தின் குப்பைத் தொட்டிகளைச் சுற்றிச் சுற்றி அலைந்துகொண்டிருந்தார்கள். யாராவது குப்பையைக் கொட்டிவிட்டுச் சென்றால், உடனே தொட்டிக்குள் பாய்ந்து, சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடினார்கள். கொஞ்சம் உணவு கிடைத்தாலும்  அவர்கள் முகத்தில் உண்டாகும் பரவசம், ரோஸிக்கு வலியைத் தந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close