கலக்கலான பேப்பர் பொம்மை! | Kids Paper craft - Chuuti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

கலக்கலான பேப்பர் பொம்மை!

‘‘ஹாய் சுட்டீஸ்... உங்கள் வீட்டு அலமாரியை அலங்கரிக்க, நீங்களே எளிதாகச் செய்து அசத்தலாம் பேப்பர் பொம்மை’’ என்கிறார், ‘சாய் க்ரியேஷன்’ உரிமையாளர், ஷோபனா.