கனவில் வந்த பதில்! | Kids Story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

கனவில் வந்த பதில்!

ள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சக்திவேல், வேகமாக அம்மாவிடம் சென்று, ‘‘அம்மா, ஸ்கூல்ல டீச்சர் ஒரு கேள்விக்குப் பதில் தெரிஞ்சுட்டு வரச்சொன்னாங்க. உனக்குத் தெரியுமா?’’ என்றவாறு அந்தக் கேள்வியைக் கேட்டான்.