என் செல்ல டிராகனே | Kids story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

என் செல்ல டிராகனே

ஓவியம்: அரஸ்

ந்தப் பையன் பேரு மிதுன். அவன் அப்பா காட்டிலாக்கா அதிகாரி. அதனால், காட்டுக்குப் பக்கத்துல வீடு. அவனோட செல்ல நாய்க்குட்டியின் பெயர் டிராகன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க