சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடலுக்கு அடியில் அதிவேக ரயில்!

சீ
னாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் முதன்முறையாகக் கடலுக்கு அடியில் 16.2 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜேஜியாங் மாகாணத்தின் நிங்போ - சவுஷேன் என்ற பகுதிக்கிடையே 70 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படும் இதில், 16.2 கிமீ தூரம் கடலுக்கு அடியில் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும். இதன்மூலம், வழக்கமான பயண நேரத்தைவிட ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick