குப்பை அசுரன்!

சுற்றுச்சூழல் கதைகே.சுபகுணம் - ஓவியம்: ரமணன்

நாடு முழுவதும் ஒரே பேச்சு... பெரும் பரபரப்பு. கடற்கரைப் பகுதியில் திடீர் திடீர் என விநோதமான உயிரினங்கள் வருகின்றன. மக்களை மிரட்டுகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன எனப் பல்வேறு ஆராய்ச்சி யாளர்கள், பல்வேறு கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். எனினும், அவற்றில் இருக்கும் ஒற்றுமை இதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick