சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வாஜ்பாய் 100

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்து, பல உறுதியான முடிவுகளை எடுத்தவர், அடல் பிகாரி வாஜ்பாய். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். நாடாளுமன்றத்தில் 50 வருட உறுப்பினராக இருந்தவர். இவரது பிறந்தநாளை (டிசம்பர் 25) முன்னிட்டு, 100 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. கட்சிகளைக் கடந்து அனைவரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்த வாஜ்பாய்க்கு செய்யப்பட்ட சிறப்பு இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick