சிரிக்கும் பூந்தொட்டி!

ஹாய் சுட்டீஸ்!

செடிகள் வளர்க்க நம் எல்லோருக்கும் ஆசை இருக்கும்தானே? அதுவும் கலர்ஃபுல் தொட்டியில் செடி வளர்ப்பதென்றால் கூடுதல் சந்தோஷம். உங்கள் வீட்டில் இருக்கும் பழைய பிளாஸ்டிக் வாட்டர்  பாட்டில்களில், வண்ணமயமான தொட்டியைச் செய்யலாம் என்கிறார்கள், சாய் சம்யுக்தாவும் அம்மா ஷோபனாவும்.

தேவையானவை:

வெள்ளை நிற சார்ட் - 1, வாட்டர் பாட்டில் - 1, ஃபேப்ரிக் பெயின்ட் -2 (வெள்ளை, கறுப்பு, சிவப்பு நிறங்களில்), கத்தரிக்கோல், ஃபெவிக்கால், பென்சில், பிரெஷ், மணல், செயற்கைப் பூக்கள்

ஸ்டெப் 1

பயன்படுத்தாத வாட்டர் பாட்டிலில், உங்களுக்கு எவ்வளவு உயரமான பூந்தொட்டி வேண்டுமோ, அந்த அளவுக்கு பென்சிலால் மார்க் செய்துகொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick