குறி தப்பிய திட்டம் | Puzzle for kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

குறி தப்பிய திட்டம்

ஷெர்லக் ஷேமர், ஓவியங்கள்: அரஸ்

து பழைய காலத்தில் நடந்த ஒரு சம்பவம். சுந்தரம் ஒரு பெரிய நிறுவனத்தில் கேஷியராக இருந்தார். நிறுவனக் கட்டடத்தின் பணப் பெட்டி இருக்கும் அறைக்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்துக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த நிறுவனம் சுந்தரத்தை முழுமையாக நம்பியது. எனவேதான், நிறுவனத்துக்குள்ளேயே இடம் கொடுத்திருந்தது. இரவுக் காவலரும் அங்கில்லை. சுந்தரமும் பல ஆண்டுகளாக உழைத்து, விசுவாசி என்று பெயர் வாங்கியிருந்தார். அத்தகைய சுந்தரம், ஒரு திட்டம் தீட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க