மெகா பரிசுப் போட்டி முடிவுகள் - 2 | Puzzle results - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

மெகா பரிசுப் போட்டி முடிவுகள் - 2

சுட்டி வாசகர்கள் என்றால் சும்மாவா? முதல் மெகா பரிசுப் போட்டிகள் போலவே, 4 விதமான திறன்களுடன் வைக்கப்பட்ட இரண்டாவது போட்டிகளுக்கும் நூற்றுக்கணக்கான விடைகள் வந்து குவிந்துவிட்டன. அவற்றிலிருந்து சரியான விடைகளையும், சிறப்பான கருத்துகளையும் தேர்ந்தெடுப்பது வழக்கம் போல பெரும் சவாலாக அமைந்தன. இதோ, பரிசு பெற்றவர்களின் பட்டியல். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று அசத்துங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க