நான்தான் தமிழ் அனுமன் | Interview with Kaveen sanjeev - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

நான்தான் தமிழ் அனுமன்

ன் டிவியின் `ஜெய் அனுமன்' சீரியலில், சுட்டிகளின் சூப்பர் ஹீரோ, குழந்தை வயது அனுமன். இதில் குழந்தை அனுமனின் குறும்பு, அன்பு, கருணை, வீரம் அனைத்துக்கும் தன் குரலால் வசீகரம் சேர்ப்பவர், கவீன் சஞ்சீவ். சென்னையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு சுட்டி.