விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்! | Exclusive news about PSLV-C46 Rocket - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்!

ந்தியாவின் `விண்’ சாதனை, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மே 22 அதிகாலை 5 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுத் தளத்திலிலிருந்து ரிசாட்-2பி செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு, PSLV-C46 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவப் பகிர்வே இது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க