சுட்டி வானம் குட்டி மின்னல்கள்! | Winners Of Max Little Icon 2019 - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

தீபாவளி நேரத்தில் இரவு வானம் எப்படி இருக்கும்? வண்ண வண்ண மின்னல்கள் வெட்டியது போன்று வாணவேடிக்கைகளால் ஜொலிக்கும். அப்படித்தான் இருந்தது, மேக்ஸ் ஆடைகள் நிறுவனம், சென்னை மற்றும் கோவையில் நடத்திய ‘லிட்டில் ஐகான்’ நிகழ்ச்சி.