பல் பல் பல பல் | Interesting information about Teeth - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

பல் பல் பல பல்

மனிதனுக்கு மொத்தம் 32 பற்கள். தாயின் கருவில் இருக்கும்போதே பற்கள் உருவாகத் தொடங்கிவிடும்.

ஞானப்பற்கள் 4, கடைவாய்ப் பற்கள் 8, முன் கடைவாய்ப்பற்கள் 8, கோரைப்பற்கள் 4, வெட்டுப்பற்கள் 8

பிறந்த 6 மாதத்திலிருந்து 3 வயதுக்குள் 20 பற்கள் முளைக்கும். அதைப் பால் பற்கள் என்பார்கள்.

பால் பற்கள் 6 வயது முதல் விழத் தொடங்கும். அந்த இடத்தில் நிரந்தரப் பற்கள் முளைக்கும்.

17 - 23 வயது வரை முளைக்கும் நான்கு கடைவாய்ப்பற்களைத்தான் ஞானப்பற்கள் (Wisdom Teeth) என்கிறார்கள்.