என்ன இது? | Question with answer for kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

என்ன இது?

படங்கள்: ரவீந்திரன் நடராஜன்

‘‘இங்கே உள்ள படங்களைப் பாருங்கள்... காட்டுக்குள் பயணித்தபோது எடுத்தவை. கொடுத்துள்ள புதிர் கேள்விகளை வைத்து யோசியுங்கள். அடுத்த பக்கத்துக்கு வந்து உங்கள் விடைகளையும் அதற்கான காரணங்களையும் சரிபாருங்கள்’’ என்று சவால் விடுகிறார், இயற்கை ஆர்வலர், ரவீந்திரன் நடராஜன். நீங்க ரெடியா?