சாக்ஸ் பூனை | Kids Craft - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

சாக்ஸ் பூனை

தேவையானவை:
பழைய சாக்ஸ் - 1, மணல் - 50 கிராம், டெக்கரேஷன் ரோப் - 1 மீட்டர், நூல், ஃபெவிக்கால், கூக்ளி ஐ, கத்தரிக்கோல், சார்ட் பேப்பர்