ஸ்கூலுக்கு ரெடியா? - உணவு | Food habits for school kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஸ்கூலுக்கு ரெடியா? - உணவு

‘‘இந்த வருஷம் முழுக்க வீட்டிலும் பள்ளியிலும் பின்னி பெடலெடுத்து ‘நம்பர் ஒன்’ எனப் பெயர் வாங்க ரெடியாகிட்டீங்க சந்தோஷம். அதுக்கு எனர்ஜியோடு இருக்கிறது முக்கியமாச்சே’’ என்கிறார், குழந்தைகள் நல இயன்முறை மருத்துவர், ராதா பாலசந்தர். என்னவெல்லாம் சாப்பிடலாம்? என்னவெல்லாம் தவிர்க்கலாம்? உடற்பயிற்சியாக என்னவெல்லாம் செய்யலாம்?