ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு | Tips for children get ready to School - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு

கோடை விடுமுறை முடிஞ்சுபோச்சு. இனி, ஸ்கூலுக்குப் போகணும். காலையில் ‘எழுந்திரு எழுந்திரு’ என்ற அம்மாவின் அலாரக் குயில் குரலில் ஆரம்பிச்சு, ராத்திரி வரை பரபரப்பு இருக்கும். இப்படி மத்தவங்களையும் டென்ஷனாக்கி, நாமும் டென்ஷனாகி... இதுக்கு ஒரு எண்டு கேம் வேணாமா? அதுக்கு சிம்பிளா சில விஷயங்களைச் சொல்றார், குழந்தைகள் கல்வியாளர் விஜயா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க