ஸ்கூலுக்கு ரெடியா? - வகுப்பு | Tips for Children best performance in School - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஸ்கூலுக்கு ரெடியா? - வகுப்பு

புதிய வகுப்பு, புதிய ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், சிலருக்குப் புதிய பள்ளி என்று அடுத்த இன்னிங்ஸ் தயாராகியாச்சு. இதில், எல்லா வகையிலும் சிறப்பாகச் செயல்பட்டு, ‘மேன்/வுமன் ஆஃப் மேட்ச்’ ஆகறது எப்படி?  வழிகாட்டுகிறார், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய விருதுபெற்ற ஆசிரியை, ஸதி.

புது பள்ளியில் சேரப்போறீங்களா? அங்கே ஏற்கெனவே படிக்கிறவங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கிட்டு, ‘ஹாய்’ சொல்லி நட்பை ஏற்படுத்திக்கங்க.

உங்கள் கருத்துக்கு எதிர் கருத்துள்ள மாணவராக இருந்தாலும், எதிரியாக நினைக்காமல் அன்புடன் பேசுங்க.