கோப்பைகளின் கதைகள் | Story of Cricket World Cups - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

கோப்பைகளின் கதைகள்

கிரிக்கெட் உலகக்கோப்பை உற்சாகமாக ஆரம்பித்தாயிற்று. 1983, 2011 ஆண்டுகள் போல 2019 ஆம் ஆண்டு  உலகக்கோப்பையை  இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். வெற்றி உற்சாகத்துடன் வீரர்கள் கையில் ஏந்தும் அந்தக் கோப்பையைப் பார்க்கையில், நாமே, நம் கைகளில் ஏந்துவது போன்ற உணர்வு ஏற்படும்.