பார்த்தால் மலை... பழகினால் மழலை! | Interesting story of Elephant - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

பார்த்தால் மலை... பழகினால் மழலை!

பொதுவாக, பெரிய உருவங்களைப் பார்த்தால் பயம் வரும். ஆனால், யானை அதற்கு விதிவிலக்கு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே யானையைப் பிடிக்கும். அப்படி, மதுரையில் உள்ள சுட்டிகளுக்குப் பிடித்த யானைதான் சுமதி. பள்ளிகள், கோயில்கள் எனப் பல இடங்களுக்குச் சென்று குழந்தைகளோடு விளையாடும் சுமதியை, ஸ்டார் பக்கங்களுக்காகச் சந்தித்தோம்.